பாரிய அளவில் போதை பொருள் கொண்டுவந்த குற்றச்சாட்டில் சிக்கிய முஸ்லிம் அமைச்சர் ஒருவரும் உள்ளார் என ராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
தங்கள் அலுவலக பணியாளர்களுக்கு பாரிய அளவில் போதை பொருள் கொண்டுவந்த ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் இருப்பதாக கூறிய அவர் பாரிய அளவில் போதை பொருள் கொண்டுவந்த குற்றச்சாட்டில் சிக்கிய முஸ்லிம் அமைச்சர் ஒருவரும் உள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.
விசாரணை நடவடிக்கை தொடர்வதால் மேலதிக தகவல் வெளியிட முடியாது என அவர் கூறியுள்ளார்.