அறந்தாங்கி நிஷாவுக்கு அறிமுகம் அவசியமில்லை. பெண்களுக்கும் நகைச்சுவைக்கும் இடைவெளி அதிகம் என்கிற கருத்தை உடைத்தவர். ‘காமெடி எங்க ஏரியா…’ என்று உடைத்தவர். கட்டிய அரணைத் தகர்த்து, அதிரடியாக பிரபல ரிவியின் உள்ளே புகுந்தவர்.
கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் கிடைத்த பிரபலத்தின் மூலம் இவருக்கு சினிமா வாய்ப்பும் கிடைத்தது. விஷால் நடித்த இரும்புத்திரை, நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா மற்றும் சில படங்களில் நடித்துள்ளார்.
தற்போது பிரபல ரிவியில் Mr & Mrs சின்னத்திரை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அசத்திவருகிறார். ஆம் இந்த வாரம் குடும்ப நபர்களுடன் தொடரும் இந்நிகழ்ச்சியில் தனது மாமியாரைக் கூட விட்டுவைக்காமல் கலாய்த்துள்ளார்… அதுமட்டுமின்றி தனது மாமியார் முன்பு தனது அம்மாவிற்கு அவர் கொடுத்த மரியாதையை நீங்களே பாருங்கள்…
? நல்லதொரு குடும்பம்.. ?
Mr & Mrs சின்னத்திரை – ஞாயிறு மாலை 6:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #MrMrsChinnaThirai #FamilyRound முழுப்பகுதி – https://t.co/sU2rhbVeer pic.twitter.com/HE7j52kEja
— Vijay Television (@vijaytelevision) February 25, 2019
அம்மா! ❤ Mr & Mrs சின்னத்திரை – இன்று மாலை 6:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #MrMrsChinnaThirai #FamilyRound pic.twitter.com/xi2vIeNsYM
— Vijay Television (@vijaytelevision) February 24, 2019