குண்டுக்குப் பதிலாக கன்னிப் பொலிஸை பயன்படுத்திய இலங்கை காவல்துறை!

கொழும்பில நேற்று HND மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டுவரும் ஆர்ப்பாட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள பெண் பொலிஸார் நிறுத்தப்பட்டுள்ளனர்.

ஆர்பாட்டத்திற்கு வந்த மாணவர்கள் பெண் பொலிஸார்களை கண்டதும் அடங்கிபோனதுடன் அவர்களைப்ப பார்த்து காதல் வயப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட புகைப்படங்களும் முகநூலில் வைரலாகியுள்ளது.

ஆர்ப்பாட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக வழமைக்கு மாறாக பெண் பொலிஸார் நிறுத்தப்பட்டமை ஊடகங்களில் பேசுப்பொருளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.