கடந்த சில நாட்களாக திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள், கருணாநிதி மறைவிற்கு முன்னும், பின்னும் மேடைகளில் பேசுகையில், சில வார்த்தைகளை தவறான முறையில் கூறி, பின் தமிழக மீம்கிரியேட்டர்களுக்கு மற்றும் இணைய இளைஞர்களின் கேலிக்கு ஆளாகி கொண்டிருந்தார்.
மேலும், சில பழமொழிகளை, “யானை வரும் முன்னே,மணி ஓசை வரும் பின்னே! என்றும் ‘பூனை மேல் மதில்” என்றும் மாற்றிக் கூறியதன் காரணமாக, இணையதளவாசிகள் அதிபயங்கரமாக ‘ஸ்டாலின் பழமொழிகள்’ என்ற #டேக் பயன்படுத்தி கலாய்த்தனர்.
அதன் பின்னர், முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களை, ‘வாழைப்பாடி’; எனக் குறிப்பிட்டு மீண்டும் நகைப்புக்கு ஆளாகினார். இதேபோல, திமுக மற்றும் திமுக தொண்டர்களின் தொடர் செயல்கள் அனைத்தும், அவ்வப்போது டிவிட்டரில் ட்ரெண்டாவது வழக்கம்.
துணை பிரதமர் ஸ்டாலின் தேசிய கொடி ஏற்றி இராணுவ மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
டிசம்பர் 15 சுதந்திர தின வாழ்த்துக்கள்.. #EPVI pic.twitter.com/qMrVrvjHFy
— Gopi Sendurpandian (@gopzmmn) December 15, 2018
அதாவது திமுகவை சேர்ந்த சில தொண்டர்கள் அத்து மீறும் பொழுதும், ” #பியூட்டிபார்லர்ரவுடிதிமுக #திருட்டுதிமுக #ஓசிபிரியாணிதிமுக #ஓசிபரோட்டாதிமுக #தயிர்வடைதிமுக #ஓசிசோறுவீரமணி #ஓசிசெல்போன்திமுக #கள்ளதுப்பாக்கிதிமுக #இடுப்புகிள்ளிதிமுக #லேடிஸ்பொறுக்கிதிமுக #கள்ளகாதல்திமுக #பேன்ஸிஸ்டோர்ரவுடிதிமுக #ரவுடிதிமுக ” என இணையவாசிகள் வரைமுறையின்றி கலாய்த்து வந்தனர்.
இன்று ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து என்ற பெயரில் இணையத்தில் அவரை கலாய்த்து வருகின்றனர். அதே போல், வாட்ஸாப்பில் நடிகர் அஜித் பாடலை மாற்றியமைத்து ஒரு பாடல் வெளியிட்டுள்ளனர். அந்த பாடல் பின்வருமாறு:-.
யாரப்பா இந்த கவிஞன் ..? திமுகவை
திணறிடிக்கும் அளவுக்கு கவிதையில் சுடலைய வெச்சு செஞ்சிருக்கானே..!
வாழ்த்துக்கள் ?
சத்தம் இல்லாத டிவி கேட்டேன்
சறுக்கல் இல்லாத சகோதரி கேட்டேன்
சண்டை போடாத உறவுகள் கேட்டேன்
சரக்கு போடாத தொண்டனை கேட்டேன்
காசே இல்லாத பிரியாணி கேட்டேன்
செலவே செய்யாமல் செல்போன் கேட்டேன்
பியூட்டி பார்லரில் கடனைக் கேட்டேன்
பஜ்ஜியை கடையில் மிரட்டிக் கேட்டேன்
சந்தியில் நிக்காத பிழைப்பை கேட்டேன்
சட்டென வாய்த்திடும் பதவிகள் கேட்டேன்
காதல் செய்யாத பிள்ளையை கேட்டேன்
காவி அணியாத மனைவியை கேட்டேன்
தன்நலம் இல்லா தந்தையை கேட்டேன்
தானே தீர்ந்திடும் பிரச்சனை கேட்டேன்
பாரத்பந்தை கொண்டாட கேட்டேன்
பாரத்ரத்னா கொண்டார கேட்டேன்
வைகோ இல்லாத வாழ்க்கையை கேட்டேன்
சைகோ இல்லாத புத்தியும் கேட்டேன்
வாயே திறக்காத துரையை கேட்டேன்
கமிசனை அமுக்கா ராசா கேட்டேன்
காலை பிடிக்கும் காங்கிரஸ் கேட்டேன்
கழுத்தை அறுக்கா கூட்டணி கேட்டேன்
இத்தனை கேட்டும் கிடைக்கவில்லை
என்னை எனக்கே பிடிக்கவில்லை..!
வாழ்வே வாழ்வே வேண்டாம் என்று மெரினா
மெரினா மெரினா கேட்டேன்… ??♀” என்பதாகும்.