மேடையில் நடு நடுங்கிய ராகவா லாரன்ஸ்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடன இயக்குநரும் நடிகருமான ராகவா லாரன்ஸின் திறமையை பாற்றி தெரிந்திடாதவர்கள் இருக்க முடியாது.

அவரேயே சிறுமி ஒருவர் மேடையில் நடுங்க வைத்துள்ளார். அவரின் திறமையை பார்த்து ராகவா லாரன்ஸ் காலி விழுந்து கும்பிட்டுள்ளார்.

இந்த காட்சி சமூகவலைத்தளத்தில் தீயாய் பரவி வருகின்றது. பல லட்சக்கணக்கானோர் இதனை ரசித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.