தும்பைக்கீரையை சமைத்து சாப்பிட்டு வந்தால் அசதி மற்றும் சோம்பலானது நீங்கும்.
கல்யாண முருங்கைக்கீரையை சமைத்து சாப்பிட்டு வந்தால் சளி மற்றும் இருமல் பிரச்சனை நீங்கும்.
முள்ளங்கீரையை சமைத்து சாப்பிட்டு வந்தால் நீரடைப்பு பிரச்சனை குணமாகும்.
பருப்பு கீரையை சமைத்து சாப்பிட்டு வந்தால் உடலில் இருக்கும் சூடானது தண்டிக்கப்பட்டு., பித்தமானது குறைக்கப்படும்.
புளிச்சக்கீரையை சமைத்து சாப்பிட்டு வந்தால் கல்லீரலை பலமாக்கி., மாலைக்கண் நோயை குறைக்கும். மேலும்., இதன் மூலமாக ஆண்மையானது அதிகரிக்கும்.
மணலிக்கீரையை சமைத்து சாப்பிட்டு வந்தால் வாதத்தை குறியிது., கபத்தை கரைக்கும்.
மணித்தக்காளி கீரையை சமைத்து சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் மற்றும் வயிறுப்புண் குணமாக்கப்பட்டு., தேமலை பிரச்சனையானது நீங்கும்.
முளைக்கீரையை சமைத்து சாப்பிட்டு வந்தால் பசியினமையால் பாதிக்கப்பட்டவர்களு பசியை தூண்டும்., நரம்பு மண்டலத்தை பலப்படுத்தும்.
சக்கரவர்த்தி கீரையை சமைத்து சாப்பிட்டு வந்தால் உடலின் தாதுவானது அதிகரிக்கும்.
வெந்தயக்கீரையை சமைத்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கலை நீக்கி., மண்ணீரல் மற்றும் கல்லீரலை பாதுகாக்கிறது. இதன் மூலமாக வாத நோய்கள் மற்றும் காச நோய்களை குறைகிறது.
தூதுவளை கீரையை சமைத்து சாப்பிட்டு வந்தால் சரும பிரச்சனைகள் மற்றும் சளி தொல்லையானது நீங்கி., ஆண்மையை அதிகரிக்கும்.
தவசிக்கீரையை சமைத்து சாப்பிட்டு வந்தால் நாள்பட்ட இருமலை போக்குகிறது.
சானாக்கீரையை சமைத்து சாப்பிட்டு வந்தால் உடலில் இருக்கும் வெளி காயத்தை விரைவில் சரிசெய்யும்.
வெள்ளைக்கீரையை அதிகளவில் பெண்கள் சமைத்து சாப்பிட்டு வந்தால் தாய்ப்பாலானது அதிகரிக்கும்.
விழுத்திக்கீரையை சமைத்து சாப்பிட்டு வந்தால் அதிகளவில் பசி எடுக்கும்.
கொடிகாசினி கீரையை சமைத்து சாப்பிட்டு வந்தால் உடலில் இருக்கும் பித்தமானது குறையும்.
துயிலக்கீரையை சமைத்து சாப்பிட்டு வந்தால் வெள்ளை வெட்டை பிரச்சனையானது நீங்கும்.
துத்திக்கீரையை சமைத்து சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண்., வயிற்றுப்புண் மற்றும் வெள்ளை பிரச்சனைகள் நீங்கு.
காரகெட்டிக்கீரையை சமைத்து சாப்பிட்டு வந்தால் மூலநோய் மற்றும் சீதபேதியானது நிற்கும்.
மூக்குத்தட்டை கீரையை சமைத்து சாப்பிட்டு வந்தால் சளி பிரச்சனை நீங்கும்.
நருதாளிக்கீரையை சமைத்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை அதிகரிக்கும் மற்றும் வாய்ப்புண் பிரச்சனையானது நீங்கும்.