பரபரப்பை ஏற்படுத்திய பிரபல நடிகை.!

இந்திய திரையுலகில் பல முன்னணி நடிகைகள் மற்றும் நடிகர்கள் இருக்கின்றனர். இவர்கள் திரைப்படங்களில் நடிப்பது மட்டுமல்லாது., விடுமுறை காலங்களில் அவர்களுக்கு பிடித்தமான சில விஷயங்களை செய்து., அதனை தனது இணையபக்கக்கங்களில் பகிர்ந்து ரசிகர்களின் ஆதரவை பெற்று வருவார்கள்.

அந்த வகையில்., திரையுலகில் இருக்கும் நடிகர்கள் மற்றும் நடிகைகளுக்கு பல்வேறு விதமான ஆசைகள் இருக்கும். அந்த ஆசைகளை அவ்வப்போது அவர்கள் நிறைவு படுத்தியும் மகிழ்ந்து வருவார்கள்.

தென்னிந்திய திரைத்துறையின் பிரபலமான முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை தமன்னா. இந்தி திரையுலகின் மூலமாக திரைத்துறைக்கு அறிமுகமாகிய நடிகை தமன்னா., தனது நடிப்பால் தெலுங்கு., கன்னடம் மற்றும் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகினர்.

தமிழ் திரையுலகில் பல்வேறு திரைப்படங்களில் நடித்திருந்த இவர் தற்போது இந்தி திரையுலகில் அதிகளவில் ஆர்வம் காட்டி., இந்தி திரையுலகில் நடித்து வருகிறார். பல திரைப்படங்களில் கவர்ச்சி காட்சிகள் மற்றும் கவர்ச்சி நடனங்கள் போன்று பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். மேலும்., திரையில் நடிக்கும் போது கவர்ச்சி காட்சிகளில் நடித்தாலும்., முத்தக்காட்சிகளுக்கு மறுப்பு தெரிவித்துவிடுவார்.

இந்நிலையில்., உங்களுக்கு எந்த நடிகருடன் முத்தம் கொடுக்க விருப்பம் இருக்கிறது என்று கேட்டதற்கு., நடிகர் ஹ்ரித்திக் ரோஷனுடன் முத்தம் பரிமாறிக்கொள்ள விருப்பம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.