வருட ஆரம்பத்திலிருந்தே 2500 ரூபா வழங்கலாம்!

வரவுசெலவுத் திட்டத்தில் அரசாங்க ஊழியர்களுக்கு 2500 ரூபா விசேட கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது.

இந்த கொடுப்பனவு ஜூலை மதம் முதல் அமுலாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இதனை வருட ஆரம்பத்திலிருந்தே வழங்குவது சிறந்தது என ஜனாதிபத அறிவித்திருக்கிறார்.

நேற்றுக் காலை ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக நிறுவனங்களின் பிரதானிகளை சந்தித்து கலந்துரையாடியபோதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.