ஈரோடு மாவட்டத்தில் நிச்சயிக்கப்பட்ட தொழிலதிபரின் மகன் தனது வாழ்க்கையை சீரழித்துவிட்டதாக பட்டதாரி பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார்.
சென்னிமலையை சேர்ந்த ஜீவிதாவுக்கும், ஜவுளி கடை தொழிலதிபர் சாமியப்பனின் மகன் ரகுவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
ஆனால், திருமணத்திற்கு முன்னர் கட்டாய கருக்கலைப்பு வரை சென்றுள்ளனர். அத்துமீறிய பின்னர் பணத்திற்காக வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய ரகு முடிவு செய்துள்ளார்.
இதனால், ரகுவுடன் இருக்கும் நெருக்கமான புகைப்படங்களை வெளியிட்ட ஜீவிதா, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.