வடமாகாணத்தினை சேர்ந்த வான் A9 வீதியில் விபத்து!

சற்று முன் வடமாகாணத்தினை சேர்ந்த வான் ஓன்று இன்னும் ஒரு கன ரக வாகனத்தினை முந்தி செல்ல முற்பட்ட வேளையில் இவ் விபத்து இடம் பெற்றுள்ளது . இவ் விபத்தானது மதவாச்சியை அண்டிய பகுதியில் இடம்பெற்றுள்ளது இவ் விபத்தில் சிக்கிய வாகனம் வடமாகாணத்தினை சேர்ந்தது என எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார் .மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் மேலதிக விபரங்கள் விரைவில்