ஜாக்குலினுக்கு உதட்டில் முத்தம் கொடுத்த புருனோ!

பிரபல தமிழ் தொலைக்காட்சியான, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கலக்கப்போவது யாரு என்னும் காமெடி நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவர் VJ ஜாக்குலின். இவர் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் அதிக ரசிகர்களை கவர்ந்தார். தற்போது இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்

இவர் திரைப்படத்தில் நடிகை நயன்தாராவின் தங்கையாக கோலமாவு கோகிலா என்ற படத்திலும் நடித்திருந்தார். இவர் நகைச்சுவை பண்ணுவதை நினைத்து ரசிகர்களிடம் மொக்கை வாங்குவது வழக்கம்.

இந்நிலையில் இவர் தன்னுடைய செல்ல நாய் புருனோ, உதட்டில் பாசமாக முத்தம் கொடுத்து, நக்குவது போன்ற கட்சியை வீடியோவாக எடுத்து அதை அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.