வடக்கில் முதல் தடவையாக நடக்கும் கார்ப்பந்தயம்….!!

இலங்கை மோட்டாா் றேசிங் சங்கம் உள்ளிட்ட 3 அமைப்புக்கள் இணைந்து நடாத்தும் மோட்டாா் றேசிங் பந்தயம் வடமாகாணத்தில் முதல் தடவையாக நாளையும், நாளை மறுதினமும் நடைபெறவுள்ளது.

கிளிநொச்சி இயக்­கச்­சி­யில் நாளை மற்­றும் நாளை­ம­று­தி­னம் இந்­தப் போட்டி இடம்­ பெ­ற­வுள்­ளது. இந்­தப் போட்­டிக்­கான ஆரம்ப நிகழ்வு இன்று இரவு 7 மணிக்கு யாழ்ப்­பா­ணம் மாந­கர சபை இயங்­கிய வளா­கத்­தில் இடம்­பெ­ற­வுள்­ளது.

ஆரம்ப நிகழ்­வுக்கு யாழ்ப்­பாண மாந­கர சபை முதல்­வர் இ.ஆனல்ட் மற்­றும் பிர­மு­கர்­கள் கலந்து கொள்­ள­வுள்­ள­னர்.