கள்ளகாதலனுடன் உல்லாசமாக இருந்த போது பார்த்த 12 வயது மகளுக்கு தாயார் வழங்கிய தண்டனை.!! துடிதுடித்த சோகம்!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகமண்டலத்தில் இருக்கும் கோடப்பமந்து பகுதியை சார்ந்தவர் ராஜலட்சுமி. இவரது மனைவியின் பெயர் ஜெகன். இவர்கள் இருவருக்கும் திருமணம் முடிந்த நிலையில்., இவர்களுக்கு 12 வயதுடைய மகள் உள்ளார்.

ஜெகனிற்கும் ராஜலட்சுமிக்கும் இடையே உள்ள இருந்து வந்த குடும்பத்தகாரரின் காரணமாக கடந்த சில வருடங்களுக்கு முன்னதாக பிறந்துள்ளார். இவர்களின் மகள் தாயார் ராஜலட்சுமியுடன் வளைந்து வந்துள்ளார்.

இந்த நிலையில்., குழந்தைக்கு தெரியாமல் அதே பகுதியில் இருந்த ஆண் நபருடன் பழகி வந்துள்ளார். இந்த பழக்கமானது நாளடைவில் கள்ளக்காதலாக மாறவே., இருவரும் அவ்வப்போது உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர்.

இந்த நிகழ்வை கண்டு கொண்டு அதிர்ச்சியும்., மன உளைச்சலுக்கும் உள்ளான ராஜலட்சுமியின் மகள் இந்த விஷயம் குறித்து அவரின் பாட்டியிடம் தெரிவித்துள்ளார். இது குறித்து ராஜலட்சுமியின் தாயார் கண்டித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அவர் மகள் தனது கள்ளக்காதல் வாழ்க்கைக்கு இடையூறாக இருக்கிறார் என்று எண்ணி., சிறுமியை கொடூர முறையில் கொலை செய்து விட்டு., ஊஞ்சலில் விளையாடும் சமயத்தில் சேலை கழுத்தை நெரித்ததால் இறந்தார் என்று நடித்துள்ளார்.

இது குறித்து காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில் இந்த தகவல்களானது வெளிவந்துள்ளது. இந்த சம்பவத்தில் கள்ளகாதலனான அந்த நபரை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவமானது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.