வைத்தியர்களே எனது மகனை கொன்றார்கள்! மனதை உறையவைக்கும் ஆதாரங்கள்!

இரத்தத்தினை மாற்றி ஏற்றியதால் சிறுவன் ஒருவன் உயிரிழந்த சம்பவம் மட்டக்களப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மட்டக்களப்பு வந்தாறுமூலை பலாச்சோலையைச் சேர்ந்த ஜெயக்காந்தன் விதுலஷ்சன் (9 வயது) என்ற சிறுவனது மரணத்திற்கு வைத்தியர்களே காரணம் என்று குற்றம் சுமத்துகின்றார்கள் அவரனது பெற்றோர்.

அந்தச் சிறுவனது தாய் தற்றும் தந்தையினது, மனங்களை உறையவைக்கும் வாக்குமூலம்: