குழந்தையை கொன்று தாயை விபச்சார கேசில் உள்ளே போட்டுவிடுவேன் என மிரட்டிய அன்ரன் புனிதநாயகம்!

குழந்தையை கொன்றுவிட்டு தாயை விபச்சார கேசில் உள்ளே போட்டுவிடுவேன் என மிரட்டிய அன்ரன் புனிதநாயகம்!

காரில் கொழும்பு சென்று வரும் வழியில் மதவாச்சி பகுதியில் பாடசாலை சிறுமியொருவரை குடிபோதையில் வாகனத்தை செலுத்தி வந்து கொலை செய்துள்ளார் வவுனியாவில் வசிக்கும் பிரபல சட்டத்தரணியான அன்ரன் புனிதநாயகம்.

இந்த விடயம் வெளியில் தெரியாமல் இருப்பதற்காக பிரபல நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகளை அழைத்து போலீசாரிடம் 5 லட்ஷம் பணம் கொடுத்து அவரிற்கு பதிலாக வேறொருவரை சிறைக்கு அனுப்பியுள்ளார்கள் இலங்கையில் சட்டத்தரணிகள் என்று சொல்லிக்கொள்ளும் நம்பர் 1 பிராடுகள்.

கடந்த சில மாதங்களுக்கு முன் இந்த சம்பவம் இடம்பெற்றிருந்த நிலையில் அந்த சிறுமியின் தாயார் இந்த தகவலை தற்போது வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் அந்த தாயார் மேலும் கூறுகையில்,

எனது மகள் (சிறுமி) பாடசாலைக்கு சென்று விட்டு வீடு திரும்பும் போது வீதியின் ஓரமாக நடந்து சென்ற நேரத்தில் தள்ளாடிக்கொண்டு வந்த கார் ஒன்று உங்கள் மகளை அடித்து விட்டதாகவும் சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.

தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் இறந்து கிடந்த எனது மகளைக்கூட கவனிக்காமல் அவரை பாதுகாத்து சென்றதுடன் இவர்தான் உன் மகளை கொன்றார் என நீ ஊடகங்களுக்கோ அல்லது வேறுயாருக்காவது சொல்வாயாக இருந்தால் பொய் வழக்கை போட்டு உன்னையும் உன் குடும்பத்தையும் உள்ளே வைத்து விடுவோம் என பொலிஸாரும் அங்கிருந்த சட்டத்தரணிகளும், அன்ரன் புனிதநாயகமும் என்னை விபச்சார வழக்கில் உள்ளே போட்டுவிடுவேன் என மிரட்டியதால்தான் இந்த உண்மையை அப்போது என்னால் வெளிப்படுத்த முடியவில்லை தற்போது எனது குழந்தைக்கு நீதி வேண்டி என்ன நடந்தாலும் பரவாயில்லையென உண்மையை உங்களுக்கு கூறுகிறேன், இந்த நாட்டில் அதிகம் குற்றம் செய்பவர்கள் இந்த நாய்களும் (சட்டத்தரணிகள் ) அவர்களின் உறவினர்களும்தான் என அவர் கண்ணீருடன் தெரிவித்தார்.

இந்த தாயின் கண்ணீருக்கு பதில் சொல்லுமா இலங்கை நீதியான நேர்மையானது என மார் தட்டிக்கொள்ளும் நல்லாட்ச்சி அரசு?

இம்முறை டக்ளஸ் தேவானந்தாவின் ஈ.பி.டி.பி கட்சியில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவிருந்த அன்ரன் புனிதநாயகம், தற்போது முன்னாள் வடக்கு முதல்வர் விக்னேஷ்வரன் ஜயாவின் புதிய கட்சியில் போட்டியிட முயன்று வருவதாகவும், ஆனால் நேர்மையான மனிதர்களை தன்னகத்தே வைத்து பயணிக்கும் விக்னேஸ்வரன் ஜயா இவனைப்போன்ற பிராடுகளை கட்சிக்குள் சேர்க்க மாட்டார் என்கின்றார்கள் விடயம் தெரிந்தவர்கள்.