சந்திரனில் ஏலியன்களின் நகரம் மறைந்திருப்பது தற்போது நாசா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் மூலம் உறுதியாகியுள்ளது. நிலவில் ஏலியன்கள் வாழ்வதற்கு ஏற்ற கால நிலைகள் இருப்பதாக அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் கூறி வருது தற்போது நிருபணமாகியுள்ளது.
இது குறித்து நாசா வெளியிட்டுள்ள புகைப்படத்தின் மூலம் உறுதியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
யுஎப்ஓ வலைதளத்தில் ஸ்காட்சி வார்னிங் அவர்கள் ஏலியன் குறித்து எழுதி வருகிறார். இதில் , நிலவில் ஒரு ஏலியன்கள் அமைத்திருக்கும் நகரம் தற்போது, நாசாவின் புகைப்படங்கள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
அங்கு வேற்றுகிரக வாசிகள் 20 மைல் முழுவதும் (32 கி.மீ) வரை நகரத்தை அமைத்திருப்பது இதன் மூலம் தெரியவந்துள்ளது. நிலவில் ஏலியன்கள் அமைத்திருக்கும் நகரம் மிகவும் நேர்த்தியாகவும் , திறமையான கட்டமைப்புடன் வடிவமைக்கப்பட்டுள்ளன. என்று அவர் தெரிவித்துள்ளார்.ஏலியன் மிகவும் சமர்த்தியமாகவும் துணிச்சலாகவும் வேற்றுகிரகத்தில் வெள்ளை நிறத்தில் கோபுரங்கள் போன்று கட்டமைப்புகளை கட்டியுள்ளனர்.
நாசா விண்வெளி மையம் வெளியிட்டுள்ளா புகைப்படங்களை துல்லியமாக பகுப்பாய்வு செய்து விண்வெளி ஏஜென்சியின் லூனார் ஆர்பிட் சர்பேஸில் இருப்பதை சுட்டி காட்டியுள்ளனர்.அப்போல 11 விண்கலன் மூலம் நாசா நிலவின் மேற்பரப்பில் ஆய்வு செய்த போது, அங்கு ஏலியன்கள் கட்டியுள்ள நகரம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
1966ம் ஆண்டு ஆகஸ்ட் 23ம் தேதி எடுத்த புகைப்படங்களில் ஒன்று. அப்போது மூடிய நகரமாக நிலவில் இருப்பதை தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த புகைப்படங்கள் குறித்து தற்போது வேற்றுகிரக ஆராய்ச்சியாளர் காட்சி வாரிங் யுஎப்ஓ வலைதளத்தில் எழுதி வருகிறார்.
நிலவில் வெள்ளை நிறத்தில் பிரபதிபலிக்கும் ஏலியன்கள் நகரம். அங்குள்ள கட்டமைப்புகள் அழகாகவும் இருப்பதகாவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், அந்த புகைப்படத்தின் இருண்ட நிழலின் மையத்தில் உட்கார்ந்திருப்பதை காண முடியும். இவை ஒளி அல்லது செயற்கைகோள் ஆதாரங்கள் மூலம் வெளிப்படுகின்றன.
“Pareidolia மக்கள் மேகங்கள், ராக் உருவாக்கம், அல்லது வேறுபட்ட பொருள்கள் அல்லது தரவு அடையாளம் வடிவ வடிவங்கள் பார்க்க அங்கு உளவியல் நிகழ்வாகவும் இருக்கலாம் என்றும் வேற்றுகிரக ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.