அதிகளவு உபயோகப்படுத்தியதன் விளைவு.! நுனியை கட் செய்த மருத்துவர்கள்.!

இந்தியாவில் உள்ள லக்னோ நகரில் வசித்து நபருக்கு குறைவிறைப்பியம் (priapism) என்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இதன் காரணாமாக அந்த நபரின் ஆணுறுப்பில் இருக்கும் நுனி பகுதியானது அழுகியுள்ளது.

இதன் காரணமாக உடலில் ஏற்பட்ட பிரச்சனைகளை அடுத்து மருத்துவமனைக்கு சென்று மருத்துவர்களிடம் விஷயத்தை கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள் உடனடியாக அவருக்கு சோதனை செய்தனர்.

அந்த சோதனையில் அந்த நபருக்கு குறைவிறைப்பியம் என்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்., இந்த நோய் ஆணுறுப்பின் தொடர் விறைப்பு மற்றும் குறைபாட்டின் காரணமாக அல்லது வயாகரா அதிகளவு உபயோக படுத்தப்படும் பட்சத்தில் இந்த நோயானது ஏற்படலாம் என்று கூறுகின்றனர்.

இதனால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு பின்னர் அவருக்கு ஆணுறுப்பு அழுகி வலி ஏற்படுத்திய நிலையில்., மருத்துவரை அணுகிய சமயத்தில் இந்த தகவலானது வெளியாகியுள்ளது. மேலும்., இந்த நோயை குணப்படுத்தவருக்கு அவரது ஆணுறுப்பின் நுனி பகுதியை நீக்கும் பட்சத்திலேயே இந்த நோய் மேலும் பரவாமல் தடுக்க இயலும் என்று கூறியுள்ளனர்.

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அவர் பின்னர் உடல் நலனை கருதி அறுவை சிகிச்சைக்கு ஒத்துழைத்துள்ளார். தற்போது அந்த நபருக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு., தற்போது நல்ல நிலையில் உள்ளதாக மருத்துவர்கள் கூறினார்.