விலை உயர்ந்த ஐஸ் கிரீம்… எவ்வளவு???

உலகில் ஐஸ்கிரீம்என்றால் விரும்பாதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு பெரியவர்கள் முதல்சிறியவர்கள் வரை அனைவரையும் இதன் சுவை கட்டிப் போட்டு வைத்துள்ளது.

உலகில் பலவிதமானசுவைகளிலும், விலைகளிலும் ஐஸ்கிரீமை அவதானித்திருப்பீர்கள். ஆனால் இந்திய மதிப்பிற்கு60 ஆயிரம் ரூபாய் ஐஸ்கிரீமை நீங்கள் சுவைத்ததுண்டா?.

துபாயில் இருக்கும் Scoopi Cafe என்ற ஐஸ் கிரீம் கடையிலே இந்த உலகின் மிக விலையுயர்ந்த ஐஸ்கிரீம் கிடைக்கின்றது.இதில் 23 கேரட் தங்கம் துகளை கலந்து தருகின்றனர். குறித்த ஐஸ்கிரீமின் விளக்க காட்சி இதோ….