சக நடிகருடன் பிரபல நடிகை பார்த்த வேலை.!

இந்த உலகின் அந்தந்த மொழிகளில் உள்ள பெரும்பாலான திரையுலகில் தங்களை நிலைநாட்டி கொள்வதற்கு பல்வேறு விதமான நடவடிக்கைகளை
மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில்., சில நடிகைகள் தங்களின் உடல் கவர்ச்சியை காட்டி., அதனை புகைப்படங்களாக பதிவு செய்து இணையத்தில் பகிர்வதையும் வழக்கமாக வைத்துள்ளனர்.

இந்த விஷயத்தை பெரும்பாலான நடிகைகள் தங்கள் வசம் திரைப்படம் இல்லாத பட்சத்தில் இது போன்ற ஆபாச புகைப்படங்களை வெளியிடுவதாக திரைத்துறை வட்டாரங்களில் இருந்து பேச்சுக்கள் எழுகிறது.

அவ்வாறு பதிவு செய்யப்படும் புகைப்படங்களை காணும் ரசிகர்கள்., சில நேரத்தில் அந்த புகைப்படத்தை பார்த்து வர்ணிப்பதும்., சில ரசிகர்கள் உங்களுக்கு வேற வேலையே இல்லையா? என்று கடுமையான கேள்விகளை எழுப்பி கழுவி ஊற்றுவதும் இணையத்தளத்தில் நடக்கும் கூத்துகளில் ஒன்றாக மாறிவிட்டது.

தென்னிந்திய திரையுலகின் பிரபல நடிகையான ராகுல் ப்ரீத் சிங் பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். இதற்கு பின்னர் இவர் பாலிவுட் நடிகர்களுடன் நடிக்க துவங்கியுள்ளார். இந்த நிலையில்., இவர் நடித்துள்ள படத்தில் அஜய் தேவ்கனுக்கு கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படத்தில் படுக்கையறை காட்சியில் நடித்துள்ளது பெரும் வைரலாகி வருகிறது.