அசத்தல் புகைப்படம் வெளியிட்ட கப்பல் பட கதாநாயகி.!

கப்பல் திரைப்படம் 2014 ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ் நகைச்சுவைத் திரைப்படம் ஆகும். இப்படத்தை இயக்குநர் ஷங்கரின் முன்னாள் உதவி இயக்குநரான கார்த்திக் ஜி கிரிஷ் என்பவர் இயக்கியுள்ளார்.

இந்தத் திரைப்படத்தை ஐ தயாரிப்பு நிறுவனம் தயாரித்தது. வைபவ் மற்றும் சோனம் பஜ்வா ஆகியோர் முக்கியக் கதாப்பத்திரத்தில் நடித்தனர். அர்ஜுனன் மற்றும் கருணாகரன் ஆகியோர் துணைக்கதாப்பாத்திரங்களில் நடித்தனர்.

இப்படத்தின் மூலம் தமிழ் அறிமுகமானவர் சோனம் பஜ்வா. இவர் அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவது வழக்கம். தற்போது அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

Te amo.. ? @aviraj ? @bhagya.vaid

A post shared by Sonam Bajwa (@sonambajwa) on

 

View this post on Instagram

 

??

A post shared by Sonam Bajwa (@sonambajwa) on

 

View this post on Instagram

 

?? ? @aviraj ? @bhagya.vaid

A post shared by Sonam Bajwa (@sonambajwa) on

 

View this post on Instagram

 

What God puts into your heart is more valuable than what people put into your ears. ? @aviraj ? @bhagya.vaid

A post shared by Sonam Bajwa (@sonambajwa) on