சேர்பியா நாட்டை சேர்ந்தவர் மிலிஜானா போட்னாவிக், 21 வயது இளம் பெண்ணான இவர் இவரது பக்கத்து வீட்டில் வசித்து வரும் 74 வயதான மிக்கன் என்பவரும் காதல் வயப்பட்டுள்ளார்.
தற்போது இவரும் ஜோடியாக வாழ்ந்து வரும் நிலையில், இவர்கள் இருவரும் பிரபல திருமணநாளான செப் 7ம் திகதி திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு வருகின்றனர்.
இந்த தம்பதிகளுக்கு 53 வயது வித்தியாசம் இருக்கிறது. அதாவது மிக்கனுக்கு 53 வயதாக இருக்கும் போது தான் மிலிஜானா பிறந்துள்ளார். இவர்கள் இருவரும் தற்போது இணைந்து அந்த நாட்டில் காதல் பறவைகளாக சுற்றி வருகின்றனர்.இது குறித்து மிலிஜானா கூறும் போது : ‘எனக்கு இதில் எந்த வித தவறும் தெரியவில்லை. நாங்கள் இருவரும் தினமும் செக்ஸ் வைத்துக்கொள்கிறோம். சமீபத்தில் அவருக்கு இதயத்தில் ஆப்ரேஷன் நடந்தது. அதற்கு நான் அவருக்கு துணையாக இருந்தேன்.
வயதானவராக இருந்தாலும் கட்டிலில் அவர் கட்டிளம் காளைதான். 74 வயதானாலும் என்னை திருப்திபடுத்த அவருக்கு வயகாரா எல்லாம் தேவையே இல்லை. எனக்கு வயதானவர்களுடன் உறவில் இப்பது தான் விருப்பமாக இருக்கிறது.இது பற்றி மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்ற கவலை எல்லாம் எனக்கு இல்லை. எனக்கு அவர் பொருத்தமானவராக இருப்பார் என நினைக்கிறேன்’ என்றார்.
மிலிஜானா அதிக வயது நபருடன் காதலில் இருப்பது அவரது பெற்றொருக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அவர்கள் மிலிஜானாவை தடுக்க நினைக்கவில்லை.மிக்கனிற்கு 40,35 மற்றும்30 ஆகிய வயதில் மகன்கள் இருக்கின்றனர். அவர்களுக்கு 13 மற்றும் 11 வயதில் பேரக்குழந்தைகளும் இருப்பது குறிப்படத்தக்கது.