டிவியில் விஜய்யின் மாஸ் டையலாக்கை போட்டு தெறிக்கவிட்ட குட்டி பிரபலம்!

விஜய் இன்று சினிமாவின் மிக முக்கிய நட்சத்திரமாக திகழ்கிறார். அவரின் படங்கள் பெரும் வியாபாரம் போல வர்த்தமாகிறது. அவரின் சாதனைகளை குறிப்பிடாதவர்கள் இல்லை.

டிவியிலும் எப்படியாவது பிரபலங்கள் அவரின் ரெஃபரன்ஸை பயன்படுத்துகிறார்கள். கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் தற்போது மிர்ச்சி விஜய்யும் மற்றும் கீர்த்தி சாந்தனுவும் தொகுத்து வழங்கும் டான்ஸ் vs டான்ஸ் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதில் சிறுவர்கள் மாஸ் காட்டி வருகிறார்கள்.

இதில் குட்டீஸ் குருநாத் மற்றும் தனிஷா ஜோடி விஜய்யின் மாஸான டயலாக்கான அண்ணா வந்திருக்கிற இடம் நல்ல இடம்ங்கனா என்பதை போட்டு நடனமாடுகிறார்கள்.

Namma Ooru Thiruvizha

Dance vs Dance குட்டீஸ் குருநாத் & தனிஷா are BACK!!!#NammaOoruThiruvizha

Publiée par Colors Tamil sur Dimanche 14 avril 2019