படங்களில் நடிக்க ஆரம்பித்த முதலில் காதல் காட்சிகள், பாடலுக்கு நடனம் ஆடிவிட்டு செல்வது என இருந்தவர் டாப்ஸி. ஆனால் இப்போது அவரின் படங்கள் தேர்வு ஸ்டைலே வேறு மாதிரி உள்ளது.
தன் நடிப்பை வெளிப்படுத்தும் அளவிற்கு கதையில் முக்கியத்துவம் உள்ள படங்களாக தேர்வு செய்து நடித்து வருகிறார். அப்படி இப்போது ஒரு பாலிவுட் படத்தில் 60 வயது முதியவராக நடிக்கிறாராம்.
அதற்கான ஃபஸ்ட் லுக் இன்று வெளியாக ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் டாப்ஸியா என ஆச்சரியப்பட்டு வருகிறார்கள்.