செய்திகள்இலங்கைச் செய்திகள் தடம்புரண்ட கொழும்பு நோக்கி பயணித்த தொடரூந்து… 16/04/2019 08:18 பொலியத்த தொடக்கம் கொழும்பு கோட்டை வரை பயணிக்கும் காலி குமாரி தொடருந்து காலி தொடருந்து நிலையத்தின் அருகாமையில் தடம் புரண்டுள்ளது. இதன் காரணமாக காலி குமாரி தொடரூந்து தாமதமாகும் என தொடரூந்து கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. Facebook Twitter WhatsApp Line Viber