குடும்பங்களில் கணவன், மனைவி இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்படுவது தற்போது சாதாரணமாகிவிட்டநிலையில் இங்கு காணொளி ஒன்றினைக் காணலாம்.
ஒரு சில வீடுகளில் கணவன்மார்களை செல்லமாக திட்டும் மனைவிகளுக்கிடையே பெரும்பாலான வீடுகளில் கணவர் செய்யும் தவறால் அவர்களை பயங்கரமாக மனதளவில் கோபப்பட்டு மனைவி திட்டுவதை அவதானித்திருப்பீர்கள்.
இங்கு பெண் ஒருவர் கணவரை அவ்வாறு திட்டுவதை நிறுத்திக்கொள்ளுங்கள் என்றும் அதற்கான காரணத்தினையும் காணொளியில் கொடுத்துள்ளார்.