படப்பிடிப்பு தளத்தில் நடிகையுடன் சதீஷ் விளையாட்டு!

இன்றைய திகதியில் ஹீரோவின் நண்பர் ரோலுக்கு இயக்குனர்களின் முதல் சொய்ஸ்- சதிஷ்.

மேடை நாடகத்திலிருந்து சினிமாவிற்கு வந்தவர், இன்று முன்னணி நகைச்சுவை நடிகராகி விட்டார்.

சூட்டிங் ஸ்பொட்டில் இவரிடம் சிக்கிய நடிகை நிகிஷா பட்டேல் படும் பாட்டை பாருங்கள்.