நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் நடைபெறும் இரண்டாம் கட்ட வாக்குப் பதிவில், இன்று காலை 11.00 மணி நிலவரப்படி
பரமக்குடி- 15.23%
திருவாடானை- 18.63%
இராமநாதபுரம்- 21.99%
முதுகுளத்தூர்- 17.98%
அறந்தாங்கி- 24.48%
திருச்சுழி – 20.38%
இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி வாக்குப்பதிவு சதவிதம் 19.67%
பரமக்குடி சட்டமன்றத் தொகுதி வாக்குப்பதிவு சதவிதம் 15.23%
- என தலைமைத் தேர்தல் ஆணையர் சத்யப்ரதா சாஹூ தெரிவித்தார்.