இலங்கையில் தாக்குதல் நடத்திய தற்கொலையாளியின் நெருங்கிய சகா நாட்டின் முக்கிய மதத்தலைவராக முக்கிய பொறுப்பில்? கைது செய்யப்படுவாரா?

இலங்கையில் ஞாயிற்றுகிழமையன்று எட்டு இடங்களில் தொடர் குண்டுவெடி தாக்குதல் இடம்பெற்று நாட்டையே சீர்குலைத்தது.

இந்நிலையில் 310 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.மேலும் 500க்கும் மேற்ப்பட்டோர் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கபட்டுள்ளனர்.

இந்நிலையில் நேற்று தாக்குதல் நடத்திய தற்கொலையாளி என ஒருவர் இணங்காணப்பட்டுள்ள நிலையில் அவருடைய நெருங்கிய சகா இலங்கையின் முக்கிய மதத்தலைவராக இருக்கிறார்.

இவரை கைது செய்து விசாரணை நடத்தி தற்கொலையாளியை பிடிக்கலாம் என பலர் கருத்து தெரிவிக்கின்றனர்.அவரின் புகைப்படம் கீழே உள்ளது.