உயிரை பறிக்கும் முன்பு குழந்தையுடன் கொஞ்சிய தீவிரவாதி..

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் அன்று இலங்கையில் கொடூரமான குண்டுவெடிப்பு தாக்குதல் நடைபெற்றது. இந்த குண்டுவெடிப்பில் 320க்கும் அதிகமானோர் பலியானார்கள்.

இலங்கையில் அடுத்தடுத்து 3 தேவாலயங்கள், 4 ஹோட்டல்கள் உட்பட 8 இடங்களில் குண்டுவெடிப்பு நிகழ்ந்து உள்ளது. இதில் 450 பேர் காயம் அடைந்தனர்.

இந்த குண்டுவெடிப்பிற்கு ஐஎஸ் அமைப்பின் இஸ்லாமிக் ஸ்டேட் ஆப் ஈராக் அண்ட் லெவண்ட் குழு இதற்கு பொறுப்பேற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் குண்டுவெடிப்பில் ரத்தக்களமாக காட்சியளிக்கும் ஆலயத்தினையும், அதன் பின்பு வெடிகுண்டை சுமந்த வந்த நபரும், அதன் பின்பு சிறு குழந்தையிடம் பாசமாக சில நொடிகள் நின்றுவிட்டு அதன்பின்பு ஹோட்டல் ஒன்றிற்குள் லிப்ட் வழியாக சென்ற காட்சியும் தற்போது வெளியாகியுள்ளது.

ஹொட்டல் ஒன்றிக்கு வெடிகுண்டை கொண்டு செல்லும் காட்சி

தீவிரவாதி குழந்தையுடன் கொஞ்சிவிட்டு தேவாலயத்திற்கு செல்லும் காட்சி