ஸ்ருதி ஹாசனுக்கு பெரிய அதிர்ச்சி கொடுத்த காதலர்!

நடிகை ஸ்ருதி ஹாசன் சில நாட்கள் முன்பு தான் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ‘லாபம்’ என்ற படத்தில் நடிக்க துவங்கினார். சிறிய இடைவெளிக்கு பிறகு அவர் மீண்டும் நடிக்க துவங்கியிருப்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளித்தது.

இந்நிலையில் தற்போது ஸ்ருதி தன் காதலர் மைக்கேல் கார்சேலை பிரேக்அப் செய்துவிட்டார் என அதிர்ச்சி செய்தி வந்துள்ளது.

இதை மைக்கேல் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். “”Life has just kept us on opposite sides of the globe unfortunately and so we have to walk solo paths it seems. This young lady will always be my best mate. So, grateful to always have her as a friend. Luv ya gal” என அவர் கூறியுள்ளார்.

உலகத்தின் இரண்டு வெவ்வேறு மூலைகளில் தான் வாழ்க்கை நம்மை வைத்துள்ளது, அதனால் நாம் தனியாக தான் வாழ்க்கை பாதையில் செல்ல வேண்டும் என நினைக்கிறேன்” என இருவரும் பிரிவதை பற்றி அவர் உருக்கமாக பேசியுள்ளார்.