அமைச்சர் ரிஷாட் பதியூதினின் சகோதரர் சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அமைச்சர் ரிஷாட் பதியூதினின் சகோதரர் சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இராணுவத்தினரால் அவர் சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது..

கடந்த ஞாயிற்று கிழமை இடம்பெற்ற தொடர் தற்கொலை தாக்குதல் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவரிடம் தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவம் அறிவித்துள்ளது.

எனினும் கடும் அரசியல் அழுத்தம் காரணமாக அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக பிந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.