தற்போது இருக்கும் இளம் ஹீரோயின்களில் ஒருவர் நிகிஷா படேல். தெலுங்கு, கன்னட படங்களில் நடித்து வந்தவர் தமிழில் தலைவன் படம் மூலம் அறிமுகமானார்.
பின் என்னமோ ஏதோ கரை ஓரம், நாரதன், 7 நாட்கள், பாஸ்கர் ஒரு ராஸ்கல் என படங்களில் நடித்து வந்தார். தற்போது எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷுடன் ஒரு படத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாராம். அறுவை சிகிச்சையும் நடந்துள்ளதாம். அவரை காண ஹீரோ ஜிவியும், காமெடி நடிகர் சதீஷும் சென்றுள்ளனர்.
So i was hospitalised and had surgery last few days so wasn’t able to post up but I wrapped up my portion for ezhil sir film with these two sweeties @actorsathish @gvprakash ! Sweet shoot starting my next after recovery. pic.twitter.com/g32iCtgHHc
— Nikesha Patel (@NikeshaPatel) 26. April 2019