உடலை மறைக்காமல் படுகவர்ச்சியில் பரபரப்பை உண்டாக்கிய நடிகை!

நடிகை ராதிகா ஆப்தே கபாலி படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர். ஹிந்தியில் Lust ஸ்டோரிஸ், Parched ஆகிய படங்களில் படுகவர்ச்சியாக நடித்திருந்தார்.

இப்படங்கள் பெரும் சர்ச்சையை அவருக்கு உண்டாக்கின. உடல் பற்றி வெளிப்படையாக பேசிய பத்திரிக்கையாளர் சந்திப்பில் பரபரப்பை இவர் உண்டாக்கியதை நீங்கள் நன்கு அறிவீர்கள்.

இந்நிலையில் அவரை இன்ஸ்டாகிராமில் 2.4 மில்லியன் பேர் பின் தொடர்ந்து வருகிறார்கள். ஓரிரு நாட்களுக்கு முன் பிகினி உடையில் படுகவர்ச்சியில் வந்தவர் தற்போது பத்திரிக்கைக்காக நீண்ட ஆடையில் உடல் தெரியும் படி புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார்.