கவர்ச்சி புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு தன்னை எப்போதும் ஹாட் வைப்ரேசனில் வைத்திருப்பவர் நடிகை மலாய்க்கா அரோரா கான். இவரின் இண்ஸ்டாகிராம் பக்கத்திற்கு சென்றாலே கவர்ச்சி வழிந்தோடும் போட்டோக்களாக தான் இருக்கும்.
பிரபல நடிகர் சல்மான் கானின் தம்பியாகிய அர்பாஸ் கானிடம் இருந்து அவர் அண்மையில் விவாகரத்து பெற்றார். இவருக்கு அர்ஹான் என்ற மகனும் இருக்கிறார்.
தற்போது படங்கள், சுற்றுலா என இருக்கும் அவர் மாலத்தீவுகளுக்கு சென்றுள்ளார். கடலுக்குள் முங்கு நீச்சல் அடிக்கும் போது பிகினி உடையில் புகைப்படத்தை வெளியிட ரசிகர்கள் யார் இதை கிளிக் செய்தது என கேள்வி கேட்டுள்ளனர்.
அதற்கு அவர் தன்னுடைய பாய் ஃபிரண்ட் அர்ஜூன் கபூர் தான் என குறிப்பிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த புகைப்படம் 2.33 லட்சத்திற்கும் மேல் லைக்குளை குவித்துள்ளது