தீவிரவாதிகளினால் மற்றுமொரு தாக்குதல் மேற்கொள்ள கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தீவிரவாதிகளினால் மற்றுமொரு தாக்குதல் மேற்கொள்ள கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை பாதுகாப்பு பிரிவு இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

பாதுக்க பகுதிக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் இது தொடர்பில் பாதுகாப்பு பிரிவிடம் குறிப்பிட்டுள்ளார்.

பிரபுக்களை பாதுகாத்துக் கொள்ளுமாறு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பொலிஸ் நிலையங்களில் பாதுகாப்பினை தீவிரப்படுத்துமாறு புலனாய்வு பிரிவினர் அறிவித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இந்த நாட்களில் மக்கள் அதிகமாக கூடும் இடங்களை தவிர்க்குமாறு அமெரிக்க தூதரகத்தினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது