டிவி சானலை அதிகம் விரும்பும் ரசிகர்கள் தற்போது அனைவரும் எதிர்பார்த்து கொண்டிருப்பது பிக்பாஸ் நிகழ்ச்சியை தான். அதற்காக நேரம் நெருங்கி வருகிறது.
தமிழ், தெலுங்கில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒன்றாக தொடங்கப்பட்டது தான். தற்போது சீசன் 3 ஐ எட்டவுள்ளது. இந்நிலையில் இதை பிரபல நடிகர் நாகார்ஜூனா தொகுத்து வழங்கலாம் என சொல்லப்பட்டு வருகிறது.
இந்த தெலுங்கு சீசன் 3 ல் நடிகை உதயா பானு கலந்துகொள்கிறார் என்றும் அவருக்கு ஒரு நாளுக்கு ரூ 2 லட்சம் சம்பளம் என அண்மையில் தகவல் வைரலாக பரவியது.
இந்நிலையில் இந்த சீசனில் கலந்துகொள்வோர் என பட்டியல் ஒன்று வைரலாக பரவிவருகிறது. ஆனால் இது எந்தளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.
- Youtuber Jahnvai Dasetty
- Web media artist Jyothi
- Actress Shobitha Dhulipala
- Jabardasth Ganesh
- TV Host Udaya Bhanu
- TV Artist Jackie
- Hero Varun Sandesh
- Actress Renu Desai
- Artist Krishna Chaitanya
- Artist Manoj Nandan
- Artist Kamal Kamaraju
- Artist Naga Padmini
- Choreographer Raghu
- Singer Hema Chandra
- Heroine Gadde Sindhura
- Tennis Star Gutta Jwala