இந்த வருடத்தில் புத்தளம் மாவட்டத்தில் ஆகக்கூடிய மரமுந்திரிகை அறுவடை கிடைத்துள்ளது.
மரமுந்திரிகை உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். பச்சை மரமுந்திரிகை ஒரு கிலோ 250 ரூபா தொடக்கம் 300 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுகிறது. காய்ந்த மரமுந்திரிகை ஒரு கிலோ 340 ரூபா தொடக்கம் 400 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுகிறது