தன்னை விட 17 வயது கம்மியான பெண்ணை 3 வது திருமணம் செய்த பிரபல நடிகர்!

சினிமா பிரபலங்கள் வாழ்வில் விவாதமாக பேசக்கூடிய சில சம்பவங்கள் நடக்கத்தான் செய்கிறது. தற்போது பேசப்படும் நடிகராகியுள்ளார் Idris Elba.

லண்டனை சேர்ந்த இவர் Sabrina Dhowre என்ற மாடலை 3 வதாக நேற்று திருமணம் செய்துள்ளார். 3 நாள் நிகழ்வாக British மொரக்கோவில் உள்ள Ksar Char Bagh hotel ல் திருமணம், வரவேற்பு நடைபெற்றது.

கடந்த ஃபிப்ரவரி மாதம் 2018 ல் இவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

ஏற்கனவே Idris Hanne Nørgaard, Sonya Nicole Hamlin என்ற பெண்களுடன் திருமணமாகி 2 முறை விவாகரத்தானவர்.

இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் இருக்கிறதாம்.