செய்திகள்இலங்கைச் செய்திகள் நான் தொடர்ந்தும் அமெரிக்காவின் பிரஜை இல்லை 30/04/2019 02:52 தான் தொடர்ந்தும் அமெரிக்காவின் பிரஜை இல்லை எனவும் இலங்கையின் மட்டுமே பிரஜை எனவும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். Facebook Twitter WhatsApp Line Viber