14 வருடத்திற்கு பிறகு மிக மகிழ்ச்சியில் பிரபல நடிகரின் குடும்பம்

மலையாள சினிமாவின் பிரபல நடிகர் குஞ்சாகோ போபன்.

பிரியா சாமுவேல் என்பவரை ௨௦௦௫ ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். கடந்த ஏப்ரல் 2 ஆம் தேதி தான் தங்களுடைய 14 வருட திருமண நாளை கொண்டாடினார்கள்.

இந்த வருடத்தில் அவர்களுக்கு சந்தோசம் தரும் வகையில் ஒரு விஷயம் நடந்துள்ளது. அதாவது அவர்களுக்கு இத்தனை வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

நேற்று இரவு குழந்தை பிறந்ததாக நடிகரே தன்னுடைய ட்விட்டரில் போட்டுள்ளார்.