காத்தான்குடி இளைஞர் ஒருவரின் முகப்புத்தகத்தில் இருந்த புகைப்படம்.
ஐ.எஸ் தீவிரவாதிகளின் ரீசேட் அணிந்தபடி போஸ்குடுக்கும் இந்த முஸ்லீம் இளைஞர்கள் யார்?
நீங்கள் என்ன சொல்வது ? நாங்கள் என்ன கேட்ப்பது… 100 பேரை கைது செய்தாலும் 1000 பேராக நாம் வருவோம் என்கிறார்கள் காத்தான் குடியில் உள்ள முஸ்லீம் இளைஞர்கள். இவர்களில் பலர் ஐ.எஸ் உடைகளை அணிந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த புகைப்படங்களில் உள்ள நபர்கள் யார் என்பதனை இலங்கை பொலிசார் தான் கண்டு பிடிக்கவேண்டும். இவர்களால் இன்னும் ஆபத்து காத்திருக்கிறது என்று தான் சொல்லவேண்டும்.
இவர்கள் போன்ற இளைஞர்கள் ஏன் இப்படியான தீவிரவாத போக்கில் தம்மை இணைத்து வருகிறார்கள் என்பது இதுவரை புரியாத புதிராக உள்ளது. ஆனால் இலங்கை அதள பாதாளம் நோக்கிச் செல்கிறது என்பது தெளிவாக புரிகிறது.
இந்த கேள்விய போய் ஹிஸ்புல்லாவிடம் கேட்டால் மனுசன் ஒரு மணித்தியாலம் இருக்கவைச்சு வகுப்பெடுத்துவிட்டு, இவர்களுக்கு ஐ.எஸ் என்றாலே என்னவென்று தெரியாத மங்குணிப் பசங்கள் என்று உங்களை நம்பவைத்து, கையில் ஒரு அறிக்கையையும் குடுத்து அனுப்பிப்போடுவார்.