சொந்த மனைவியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய கொடூர கணவன்.!
கேரள மாநிலத்தில் உள்ள கோழிக்கூடு பகுதியை சார்ந்த கணவர் அவரது மனைவியை., அவரது இணைய நண்பர்களுக்கு விருந்தளித்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான விசாரணையில் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.