செய்திகள்இலங்கைச் செய்திகள் பொலிசார் அவசர அறிவிப்பு! 04/05/2019 13:33 வாள்கள், அகலமான கத்திகள், இராணுவச்சீருடையை ஒத்த அடைகளை தம் வசம் வைத்திருப்பவர்கள் உடனடியாக ஒப்படைக்கும்படி பொலிசார் அறிவித்துள்ளனர். இன்றும், நாளையும் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கும்படி பொலிசார் அறிவித்தல் விடுத்துள்ளனர். Facebook Twitter WhatsApp Line Viber