பாலிவுட் சினிமாவில் பல படங்களில் நடித்தவர் நடிகர் ஜிம் கம்மிங்ஸ்.இவர் ஏராளமான அனிமேஷன் படங்களுக்காக டப்பிங் பேசி பிரபலமடைந்துள்ளார். இவரது மனைவி ஸ்டெஃபானி. கடந்த 2011ம் ஆண்டு ஜிம் கம்மிங்ஸ் மற்றும் ஸ்டெஃபானி இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் ஒருவரை ஒருவர் பிரிந்து தனித்தனியாக வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் அவர்கள் தற்போது விவாகரத்து கேட்டு நீதிமன்றம் சென்றுள்ளனர். மேலும் இருவரின் விவாகரத்து தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ஜிம் கம்மிங்ஸ் மீது அவரின் மனைவி ஸ்டெஃபானி நீதிமன்றத்தில் அதிர்ச்சியூட்டும் பல புகார்கள் அளித்துள்ளார், இது பாலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது ஸ்டெஃபானி நீதிமன்றத்தில் கூறியதாவது, ஜிம்மி என்னை பலமுறை உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் பெரும் சித்ரவதை செய்துள்ளார்.மேலும் என்னுடைய சம்மதமின்றி அவர் என்னை பலமுறை கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
மேலும் குழந்தைகள் முன்பே போதை மருந்து சாப்பிட்டு, பலவிதமாக மோசமாக என்னை சித்ரவதை செய்துள்ளார். அதுமட்டுமின்றி வீட்டில் இருக்கும் நாய், பூனைகளுடன் அவர் உடலுறவு கொள்வார்.மேலும் என்னையும் அவ்வாறு செய்யுமாறு கட்டாயப்படுத்துவார் என புகார் அளித்துள்ளார். இது பாலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.