கர்ப்பமான பின் நிச்சயதார்தம் செய்து கொண்ட நடிகை.!

ஆர்யாவுடன் மதராசபட்டணம், விக்கரமுடன் ஐ, ரஜினியுடன் ௨.௦, தனுசுடன் தங்கமகன் போன்ற படங்களில் நடித்தவர் ஏமி ஜாக்சன்

தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் எமி ஜாக்‌சன் போகி மேன் என்ற ஆங்கிலப் படத்திலும் சூப்பர் கேர்ள் என்ற தொலைக்காட்சித் தொடரிலும் நடித்துள்ளார்

கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடிகை எமி ஜாக்சன் தான் கர்ப்பமாக இருப்பதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்திருந்தார்.

 

அதனைத்தொடர்ந்து எமிக்கும், காதலரான ஜார்ஜ் பனாயிட்டோவுக்கும் இடையில் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.