மிளகாய் தூளை கரையுங்கள் பெண்களே … திடுக்கிடும் முஸ்லீம்களின் வீடியோ

சிங்கள காடையர்கள் வரப் போகிறார்கள், பெண்களே கவனம். மிளகாய் தூளை சுடுதண்ணியில் கரைத்து வைத்திருங்கள். என்று கூறிக்கொண்டு முஸ்லீம் இளைஞர்கள் கைகளில் உருட்டான் கட்டைகளோடு அலைகிறார்கள். இப்படி தான் முஸ்லீம்கள் அதிகம் வாழும் , நீர்கொழும்பின் ஒரு பகுதியில் இவர்கள் ரெடியாக உள்ளார்கள். தாம் எண்ணிக்கையில் குறைந்தவர்கள் என்ற எண்ணம் இவர்களிடம் சற்றும் இல்லை.

வரும் சிங்களவர்களை அடித்து தள்ள இவர்கள் ரெடியாகும் வீடியோ அதிர்வின் வாசர்களுக்காக இணைப்பு.