இலங்கை அமைச்சர் பந்துல குணவர்த்தன சமீபத்தில் பாங்காக் சென்றுள்ளார். பாங்காக் செல்வது ஏன் என்பது குறித்து அனைத்து இளைஞர்களும் அறிந்திருப்பார்கள். அங்கே தான் விலைமாதர்கள் அதிகம் உள்ளார்கள். வாலிபர்கள் சென்று அவர்களோடு உல்லாசமாக இருப்பது வழமையான செயல். ஆனால் பொறுப்புள்ள பதவியில், கல்யான வயசில் பெண் பிள்ளைகள் இருக்கும் அமைச்சர் பந்துல்ல இவ்வாறு நடந்து கொள்வார் என்று எவரும் எதிர்பார்கவில்லை.
பாங்காக்கில் ஒரு பெண்ணை பிடித்துக் கொண்டு இவர் உல்லாசமாக ஷாப்பிங் செய்துவிட்டு. பின்னர் அவரை அழைத்துக்கொண்டு ஹோட்டலுக்கு செல்லும் காட்சிகள் வீடியோவாக வெளியாகியுள்ளது. அதிர்வின் வாசகர்களுக்காக இதோ இணைப்பு.