இலங்கையில் தௌஹீத் ஜமாத்தை அடித்து கலைத்த முஸ்லீம்கள்..

மாத்தளை, வரக்காமுர பிரதேசத்தில் இரு முஸ்லிம் குழுவினரிடையே இன்று இரவு கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

தௌஹீத் ஜமா அத் குழுவினர் வணக்கத்தில் ஈடுபட்ட இடத்தில், ஒரு வாரத்தின் முன்னர் வணக்கத்தை நிறுத்தியிருந்தார்கள்.

எனினும், மீண்டும் இன்று வண்ணக்கத்தில் ஈடுபட முயன்றபோது, ஏனைய முஸ்லிம் மக்கள் அவர்களை வணக்கத்தில் ஈடுபட அனுமதிக்கவில்லை.

இதனால் சிறு குழப்பம் ஏற்பட்டது.

உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார், நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.