அச்சமின்றி ஒரு கிராமத்தையே துவம்சம் செய்த யானை குட்டி தொடர்பான காணொளி ஒன்று சமூகவலைத்தளத்தில் தீயாய் பரவி வருகின்றது.
அதனை பார்த்து கிராமவாசிகள் அனைவரும் பதறி அடித்து ஓட்டம் பிடித்துள்ளனர்.
அது மாத்திரம் இன்றி யானையை பிடிக்கும் முயற்சியிலும் சிலர் ஈடுபடுகின்றனர். எனினும், யானையை பிடிக்க முடியவில்லை.
குறித்த கிராமத்திற்கு அருகில் உள்ள காட்டு பகுதியில் இருந்தே யானை கிரம பகுதிக்குள் புகுந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.