நிச்சயம் போட்டியிடுவேன் – கோத்தா

வரும் அதிபர் தேர்தலில் தான் நிச்சயம் போட்டியிடுவேன் என்று சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அல் ஜசீரா தொலைக்காட்சிக்கு அளித்துள்ள செவ்வி ஒன்றிலேயே அதனை தெரிவித்துள்ளார்.

“நிச்சயமாக நான் போட்டியிடுவேன். நான் அதனை முடிவு செய்து விட்டேன்.

இல்லாவிட்டால், நான் அமெரிக்க குடியுரிமையை கைவிட வேண்டிய தேவை இல்லை.” என்றும் அவர் கூறியுள்ளார்.